மேலும் அறிய
Vishal Vijay : விஜய்யை திடீரென சந்தித்த விஷால்.. ஏன் எதற்கு என்று தெரியுமா?
மார்க் ஆண்டனி படக்குழுவினர் விஜய்யை சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ள புகைப்படத்தை விஷால் பகிர்ந்துள்ளார்.
விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழு
1/6

விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இன்று காலை விஷால், ஹாஷ்டாக் தளபதி விஜய் ஃபார் ஆண்டனி என்று ட்வீட் செய்திருந்தார்.
2/6

இதனால் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் வெளியிடுவார் என விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்து வந்தனர்.
3/6

சற்று நேரத்திற்கு முன்பு, மார்க் ஆண்டனி படக்குழுவினர் விஜய்யை சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ள புகைப்படத்தை விஷால் பகிர்ந்துள்ளார்.
4/6

மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் பார்த்துள்ளார்.
5/6

மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் பார்த்துள்ளார்.
6/6

‘ஆருயிர் அண்ணன் மற்றும் ஹீரோவான விஜய்யை சந்தித்ததால் மகிழ்ச்சியாக உள்ளேன். என் படத்தின் டீசரை பார்த்ததற்கு நன்றி. உங்கள் ரசிகராக இருப்பதற்கு நான் பெருமை அடைகிறேன்.’ என விஷால் ட்வீட் செய்துள்ளார்.
Published at : 27 Apr 2023 01:16 PM (IST)
மேலும் படிக்க





















