மேலும் அறிய
Vijay Re-release Movies : ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் ட்ரிபிள் பர்த்டே ட்ரீட் என்னென்ன தெரியுமா?
Vijay Re-release movies : ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் ரீ-ரிலீஸாகவுள்ளது.
![Vijay Re-release movies : ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் ரீ-ரிலீஸாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/4c66ea601ae996568bb43a48839837341717660544995572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் படங்கள் ரீ ரிலீஸ்
1/7
![விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/c3410d9a1b0c91e9f7b3e8d270f30ad0b0686.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பியது.
2/7
![அதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் பிளாக் ஹிட் படமான துப்பாக்கி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/cd45e3308c70cfd7e861cd88b451e7afee365.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் பிளாக் ஹிட் படமான துப்பாக்கி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
3/7
![ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/197967e4f4ab3556042587f18abb3c0521ff6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியானது.
4/7
![விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/8cbe9e50077fc6cbb469a889fa1d88782f71c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
5/7
![வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/722da666c8a9bf446f5c21e68425106677867.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
6/7
![கில்லி படத்தை போலவே துப்பாக்கி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/3a6bb899ba49900704be6a1d92a1b7a32195d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கில்லி படத்தை போலவே துப்பாக்கி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/7
![இது தவிர விஜயின் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பகவதி' மற்றும் 'போக்கிரி' படங்களையும் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/06/eff1bf79e3ac0bf33c62d8457011be9420cab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது தவிர விஜயின் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பகவதி' மற்றும் 'போக்கிரி' படங்களையும் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 06 Jun 2024 01:35 PM (IST)
Tags :
VIjayமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion