மேலும் அறிய
LEO : பொட்டி படுக்கையை கட்டிய லியோ படக்குழு..அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே?
லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்த நிலையில், இக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளது
காஷ்மீரில் இருந்து கிளம்பய லியோ படக்குழு
1/6

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது.
2/6

இந்த படம் எல்.சி.யூவின் அங்கமாக இருக்கும் என்று பல தகவல் பரவி வந்தாலும், அதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
Published at : 23 Mar 2023 06:01 PM (IST)
மேலும் படிக்க





















