மேலும் அறிய
Seyon : சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் , சேயோன் ரிலீஸ் தேதி
Source : X
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. தாய்கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார். செயோன் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion






















