மேலும் அறிய
GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
GOAT Release date : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'GOAT' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
GOAT ரிலீஸ் தேதி
1/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் "The Greatest of All Time".
2/6

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Published at : 11 Apr 2024 02:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















