மேலும் அறிய

Vijay Movie Update : இணையத்தில் வட்டமிடும் விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்!

நடிகர் விஜய்யின் லியோ மற்றும் தளபதி 68 படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.

விஜய் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள்

1/7
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

2/7
இவர் நடிகர் விஜய்யை வைத்து பிரமாண்டமாக இயக்கியுள்ள படம்தான் லியோ. இப்படத்தில் அர்ஜூன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.

3/7
விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளான‘நா ரெடி’எனும் பாடலும் வெளியானது.

4/7
இதனை அடுத்து இப்படத்தில் 17 தீம் டிராக்குகள் உள்ளதாகவும் ‘நா ரெடி தான்’ பாடல் போல் மற்றொரு பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆண்டனி தாஸ், ஹரால்ட் தாஸ் மற்றும் பிளடி ஸ்வீட் ஆகிய ப்ரோமோகளின் முழு நீள வெர்ஷன் படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

5/7
தற்போது லியோ படம் வெளியாக இன்னும் ஆறு வாரம் உள்ள நிலையில் ஐரோப்பாவில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.

6/7
இன்னும் லியோ படமே வெளியாகாத நிலையில் தளபதி 68 படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவலும் வெளியாகி உள்ளது.

7/7
இப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என்ற இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அத்தோடு அப்பா-மகன் சண்டையை மையப்படுத்தி கதை இருப்பதாகவும் இதில் விஜய் உளவுத்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது தளபதி 68 படத்தின் படக்குழு  3டி வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக  அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget