மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Arabic Kuthu : இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா..? விஜய்யின் புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/ac1089f8c2ef5eb040edf2165acc6d46_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய்
1/6
![பீஸ்ட் திரைப்படத்தின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/d3b5ed5295eba26ffadc69c7586d0f1fb8b07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பீஸ்ட் திரைப்படத்தின் "அரபிக் குத்து" பாடலின் பாடல் வரிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/6
![படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/ffeb63ddc5683f953ae750421f558145aa185.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
3/6
![டப்பிங் வேலையை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/5eb9dcdd253c8b159b9d73fd09c777dab5f8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டப்பிங் வேலையை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
4/6
![ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/e1363f0fb5a0370ab0207e7678c6863fb3a10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
5/6
![படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/82fb74b88f9d22a8d48e7601552f57bf71163.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
6/6
![தற்போது, அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய்யின் தோற்றத்தை கண்டு விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/f1511cf17b636ce01b1b7ce5f4ea8438b1fc3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய்யின் தோற்றத்தை கண்டு விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Published at : 14 Feb 2022 11:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion