மேலும் அறிய
HBD Vijay Antony: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான த்ரில்லர் படங்கள்!
HBD Vijay Antony Movies: விஜய் ஆன்டனி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்

விஜய் ஆண்டனி படங்கள்
1/6

2012 ஆம் ஆண்டு ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் நான். இப்படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்தார்.
2/6

2014 ஆம் ஆண்டு நிமல் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் சலீம். இது விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த நான் படத்தின் இரண்டாம் பாகமாகும்.
3/6

2016 ஆம் ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் சைத்தான். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4/6

2017 ஆம் ஆண்டு ஜீவா ஷங்கர் இயக்கத்தால் வெளிவந்த படம் எமன். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது அரசியல் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படம்.
5/6

2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த படம் காளி. இப்படத்தில் காளி, ஜான், பெரியசாமி, மாரி என நான்கு வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்தார்.
6/6

2019 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
Published at : 24 Jul 2024 10:49 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement