மேலும் அறிய
லியோவிற்கு பின் விஜய்யுடன் இணையப்போவது யார்..பரவி வரும் தளபதி 68 அப்டேட்!
லியோ குறித்த அப்டேட்கள் இணையத்தை சூழ்ந்து இருக்க, அதற்கு போட்டியாக தளபதி 68 பற்றிய தகவல்கள் ட்ரெண்டாகி வருகிறது.
தளபதி 68
1/6

வாரிசு படத்டதை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்து வருகின்றார்.
2/6

நீண்ட காலத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடிக்கின்றனர்.
Published at : 19 Apr 2023 04:37 PM (IST)
மேலும் படிக்க





















