மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vicky gifts Nayan : இத்தனை கோடி ரூபாயா?? மனைவிக்கு விலை உயர்ந்த உயர்ரக காரை பரிசளித்த விக்கி!
Vicky gifts Nayan : பிறந்தநாளையொட்டி ஆசை ஆசையாக பரிசளித்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா.
![Vicky gifts Nayan : பிறந்தநாளையொட்டி ஆசை ஆசையாக பரிசளித்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/282e7006c3883f0c5f5e66a99630d9611701330248234571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நயன்தாராவிற்கு பரிசளித்த விக்னேஷ் சிவன்
1/6
![நானும் ரவுடிதான் படிப்பிடிப்பு காலத்தில் காதலில் விழுந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/042b0bc35e170f1e5588ac173bd72ff1c8cd1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நானும் ரவுடிதான் படிப்பிடிப்பு காலத்தில் காதலில் விழுந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
2/6
![பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து சினிமா உலகை கலக்கி வரும் நயன், பிசினஸ் உலகிலும் கால்தடம் பதித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/a47cde3a76c663d6731853e72b7b0a64065f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து சினிமா உலகை கலக்கி வரும் நயன், பிசினஸ் உலகிலும் கால்தடம் பதித்தார்
3/6
![எப்போதும் கேமராவிற்கு முன் நடிக்கும் நயன், சில நாட்களுக்கு முன்னர் கேமராவிற்கு பின் நின்று வேலை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு மக்களின் ஆர்வத்தை தூண்டினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/dd8a0ce6e170740b6f1f8b9b19cb16c143e06.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எப்போதும் கேமராவிற்கு முன் நடிக்கும் நயன், சில நாட்களுக்கு முன்னர் கேமராவிற்கு பின் நின்று வேலை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு மக்களின் ஆர்வத்தை தூண்டினார்
4/6
![தற்போது இவரின் பிறந்தநாளுக்கு, விக்னேஷ் சிவன் மேபாக் எனும் உயர்ந்த உயர்ரக காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த மேபாக் காரானது இந்தியாவில் 2 கோடி ரூபாய் முதல் 3.5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/fb54fe4da90dd7985e6b9006e0f30fb9b93ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவரின் பிறந்தநாளுக்கு, விக்னேஷ் சிவன் மேபாக் எனும் உயர்ந்த உயர்ரக காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த மேபாக் காரானது இந்தியாவில் 2 கோடி ரூபாய் முதல் 3.5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
5/6
![இந்த காரின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, விக்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/1f76648df18c3ab5ae7c37d3c2eeef92569ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த காரின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, விக்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்.
6/6
![நயனின் நடிப்பில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் நாளை (டிசம்பர் 1) வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/6b3fd7668066760446bcbad8bfa85560431b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நயனின் நடிப்பில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் நாளை (டிசம்பர் 1) வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 30 Nov 2023 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion