மேலும் அறிய
Viduthalai Part 2 : ‘குமரேசன் ரெடி..’ வீடியோ பகிர்ந்த நடிகர் சூரி! படத்தின் ரிலீஸ் எப்போது?
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டதாக நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை இரண்டாம் பாகம்
1/6

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு பிறகு, ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை இயக்கினார்.
2/6

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி ரிலீசானது.
3/6

விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்த நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
4/6

முதம் பாகம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்தனர்
5/6

தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் சூரி தனது இன்ஸ்டாவில் ’குமரேசன் ரெடி’ என்று பதிவிட்டுள்ளார்.
6/6

முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி வந்திருக்க, இரண்டாம் பாகத்தில் அவரின் ஆதிக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
Published at : 18 Jul 2023 04:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion