மேலும் அறிய
VidaaMuyarchi Update : 110 நாட்களுக்கு கால் ஷீட் கொடுத்த அஜித்..அசர்பைஜானில் நடக்கவிருக்கும் விடாமுயற்சி ஷூட்!
அஜித்குமார் - மகிழ் திருமேனி காம்போவில் உருவாகும் விடாமுயற்சி படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
விடாமுயற்சி அப்டேட்
1/6

தடம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இயக்குநர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரை வைத்து விடாமுயற்சி என்ற தலைப்பில் படத்தை இயக்கவிருக்கிறார்.
2/6

அதன் பிறகு படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் பட குழுவும் தயாரிப்பு நிறுவனமும் கொடுக்காமல் இருந்தனர்.
Published at : 03 Oct 2023 07:38 PM (IST)
மேலும் படிக்க





















