மேலும் அறிய
Viduthalai 1& 2 : வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்ட கௌரவம்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த சூப்பர் சம்பவம்!
Viduthalai 1& 2 : ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பார்ட் 1 & 2 படத்துக்கு கைதட்டல் வழங்கி வெற்றிமாறன் கௌரவிக்கப்பட்டார்.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா
1/6

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் விடுதலை பார்ட் 1.
2/6

விஜய் சேதுபதி, சூரி, அப்புக்குட்டி, பவானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
3/6

நடுத்தர மக்களின் மீது நடத்தப்படும் அதிகார அடக்குமுறையை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் பாராட்டுகளை குவித்தது.
4/6

விடுதலை பார்ட் 1 மற்றும் பார்ட் 2 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. மேலும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன.
5/6

உலகின் மிகவும் மதிப்புமிக்க ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரையுலகை பிரதிநிதிப்படுத்துவது பெருமையளிக்கிறது என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசி இருந்தார்.
6/6

இதற்காக தொடர்ச்சியாக 5 நிமிடங்களுக்கு வெற்றிமாறனுக்கு கைதட்டல்கள் வழங்கி கௌரவித்தனர். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Published at : 01 Feb 2024 03:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion