மேலும் அறிய
HBD Vetrimaaran : வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த தரமான படங்கள்!
Vetrimaaran Movies : வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இயக்கத்தில் வெளிவந்த தரமான படங்களைப் பற்றி பார்க்கலாம்

வெற்றிமாறன்
1/6

2007 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த பொல்லாதவன். இப்படத்தை நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பார் வெற்றிமாறன்.
2/6

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
3/6

2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விசாரணை. இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி வெளிவந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது
4/6

2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி,கிஷோர், டேனியல் பாலாஜி என பலரும் கேங்ஸ்டராக நடித்து இருந்தனர்.
5/6

2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் அசுரன். இப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது
6/6

2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்து இருந்தனர்.
Published at : 04 Sep 2024 11:02 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion