மேலும் அறிய

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு

‘ஓம்’ பட ரிலீஸை முன்னிட்டு நெல்லையில் தனுஷ் ரசிகர்கள், அவரை முதலமைச்சராகச் சித்தரித்து புகைப்பட ஃபிரேமுடன் கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது

நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நெல்லையில் அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ஃபிரேமாக எடுத்துக்கொண்டு, அதனுடன் நடனமாடி ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ் 

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் ‘TN 58 CM 2031’ என்ற வாசகத்துடன் கூடிய பேனரை ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த வரிசையில், நெல்லையில் தனுஷ் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ஃபிரேமாக உருவாக்கி, அதனை ஏந்தியபடி ரசிகர்கள் நடனமாடியுள்ளனர்.

தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. தனது ரசிகர் மன்றத்தை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மறுசீரமைத்தது, ரசிகர்களை நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், ரசிகர்களுடனான சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

இருப்பினும், தனுஷ் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்தோ, அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ‘ஓம்’ திரைப்படத்தில் அரசியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா என்ற கேள்விக்கும் பதிலளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படத்தில் அரசியல் செய்தி எதுவும் இல்லை என்றும், பொதுமக்களுக்கான ஒரு செய்தி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தில்  மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 20ஆம் தேதியான இன்று படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
சூர்யாவின் 50வது படம் குறித்து வெளியான அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்
சூர்யாவின் 50வது படம் குறித்து வெளியான அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Embed widget