மேலும் அறிய

"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

"சோனியா காந்தியின் சுயசரிதை வெளியாக இதுவே சரியான நேரம்: சோனியா காந்தி குறித்து நிலவி வந்த பல வதந்திகளுக்கும், போலிக்கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது சுயசரிதை அமைந்துள்ளது"

ஐதராபாத்தில் நடைபெற்ற ஏபிபி நெட்வொர்க்கின் நான்காவது சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், பங்கேற்று பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் மாணிக்கம் தாகூர் மேகதாது அணை விவகாரம், சோனியா காந்தியின் சுயசரிதை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

"மேகதாது விவகாரம் - கர்நாடக முதல்வருக்கு கண்டனம்" 

மேகதாது அணை விவகாரம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், மேகதாது அணை கட்டப்படும் என பிரதமர் முன்னிலையிலேயே  பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும், மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுமெனவும் குறிப்பிட்டார்.

சோனியா காந்தியின் சுயசரிதைப்பற்றி பேசிய தாகூர்

சோனியா காந்தி இந்தியாவுடனும், காந்தி குடும்பத்துடனும் தன்னை இணைத்துக்கொண்ட தனது பயணத்தை விவரித்ததை பற்றி பேசிய மாணிக்கம் தாகூர், இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்ட தனித்துவமான கதை என்றும், பல ஆண்டுகளாகப் பலரும் காந்தி குடும்பத்தின் கதையைக் கூறிவந்தாலும், சோனியா காந்தி தனது வரலாறைப் பகிர்ந்துகொள்ள இதுவே சரியான நேரம் என்றும் தெரிவித்தார். மேலும் சோனியா காந்தி குறித்து நிலவி வந்த பல வதந்திகளுக்கும், போலிக்கதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது சுயசரிதை அமைந்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.

"இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்"

இந்தியாவின் பன்முகத்தன்மைதான் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒரு காங்கிரஸ் தொண்டராகவும், ஒரு தமிழ் ஆசிரியரின் மகனாகவும் தனது எண்ணம் எனத்தெரிவித்த தாகூர், முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்த நேர்மறையான செய்திகள் இருந்தபோதிலும், அவர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களை உருவாக்க முயற்சிப்பவர்கள் இந்தியாவில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக 
மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரை சுட்டிக்காட்டிய தாகூர், இருவர் குறித்தும் எதிர்மறையான கருத்துருக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாகவும் பேசினார்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களே... நாளை (21.11.2026) ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை - உங்க ஏரியா இருக்கா பாருங்க !
Power Shutdown ; மதுரை மக்களே... நாளை (21.11.2026) ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை - உங்க ஏரியா இருக்கா பாருங்க !
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
நவம்பர் 24-ல் திருவண்ணாமலையில் மழை வெளுக்குமா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
நவம்பர் 24-ல் திருவண்ணாமலையில் மழை வெளுக்குமா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Embed widget