மேலும் அறிய
ARR and Vadivelu : மாமன்னனில் சங்கமித்த இசைப்புயலும் வைகைப்புயலும்.. புதிய பாட்டு ஒன்னு பார்சல்!
ஏ.ஆர்.ஆர் இசையில், வடிவேலு மாமன்னன் படத்திற்காக பாடிய போது எடுக்கப்பட்ட மாமன்னன் குழுவின் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.
மாமன்னன் படக்குழு
1/6

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி திரையுலகினர், ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குநரானார் மாரி செல்வராஜ். அவரின் அடுத்தப்படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது.
2/6

இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மே 1 ஆம் தேதி இரண்டாவது போஸ்டரும் வெளியானது. இவை இரண்டும் ரசிகர்களை கவர்ந்தது.
Published at : 08 May 2023 03:45 PM (IST)
மேலும் படிக்க





















