மேலும் அறிய
மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
ஃபஹத் ஃபாசிலும் வடிவேலும் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடிவேலு - ஃபஹத் பாசில்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ், தங்களின் 98 வது திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
2/6

நடிகர் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
Published at : 03 Jan 2024 12:56 PM (IST)
மேலும் படிக்க





















