மேலும் அறிய
Urvashi Rautela : மூன்று நிமிட பாடலுக்கு 3 கோடி ரூபாய் கேட்ட லெஜண்ட் சரவணனின் ரீல் ஜோடி!
பாயப்பட்டு சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஊர்வசி ரவுத்தேலாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
ஊர்வசி ரவுத்தலா
1/6

"தி லெஜண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தலா. இவருக்கு இந்த படத்தில் நடிக்க பெரிய தொகை வழங்கப்பட்டது.
2/6

இவர் தமிழில் பெரிய அளவுக்கு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்
Published at : 11 Jul 2023 04:01 PM (IST)
மேலும் படிக்க




















