மேலும் அறிய
Urvashi Rautela : ஹிந்தி நடிகை வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருக்கும் லெஜண்ட் நடிகை ஊர்வசி ரவுடேலா!
பர்வீன் பாபி வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர். இதில் பர்வீன் பாபியாக ஊர்வசி ரவுடேலா நடிக்க உள்ளார்.

ஊர்வசி ரவுடேலா
1/6

ஹிந்தி மொழி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா
2/6

இவர் லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
3/6

‘சரித்ரா’ என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் சலீம் துராணிக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பர்வீன் பாபி.
4/6

தீவார், அமர், அக்பர், அந்தோணி உள்ளிட்ட பல சுப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
5/6

70வது மற்றும் 80களில் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பர்வீன் பாபி.
6/6

தற்போது பர்வீன் பாபி வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர். இதில் பர்வீன் பாபியாக ஊர்வசி ரவுடேலா நடிக்க உள்ளார்.
Published at : 06 Jun 2023 05:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2025
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement