மேலும் அறிய

Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்

Volkswagen Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிலான எஸ்யுவியை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Volkswagen Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைகான ஃபோக்ஸ்வாகனின் புதிய 9 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிலான எஸ்யுவி குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வாகனின் புதிய எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் கைலாக்கிற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவியை தீவிரமாக தயார்படுத்தி வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக ஜெர்மன் நிறுவனத்தின் புதிய கார் மாடல் இந்தியாவிற்கு வருவதும் உறுதியாகியுள்ளது. அந்த ப்ராண்டின் உள்ளூர் தரப்பு இதற்கான அனுமதியை பெற்றுள்ள நிலையில், சுமார் 275 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளூர் சந்தைக்கு வரவுள்ள புதிய காம்பேக்ட் எஸ்யுவி தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வாகனின் போலோ காம்பேக்ட் எஸ்யுவி?

ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் ஆகிய ஒரே குழுமத்தின் கீழ் இயங்கும் இரண்டு நிறுவங்னகளுமே இந்திய சந்தையில் தரமான மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. குஷக் - டைகன் மற்றும் ஸ்லாவியா - விர்டஸ் போன்ற ட்வின் மாடல்கள் இரண்டு நிறுவனங்களுக்குமே நல்ல வெற்றியை தந்துள்ளன. அதேநேரம், அறிமுகம் முதலே இதுவரை இல்லாத உச்சபட்ச விற்பனையை பதிவு செய்து வருவதால், ஸ்கோடாவின் மிகப்பெரிய வெற்றி மாடலாக கைலாக் உருவெடுத்துள்ளது.  இந்நிலையில், இந்த மாடலின் ரீபேட்ஜ் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்து தனக்கான இடத்தையும் மேலும் வலுவாக்க ஃபோக்ஸ்வாகன் விரும்புகிறதாம். இந்நிறுவனம் ப்ரேசிலில் டெரா எனும் காம்பேக்ட் எஸ்யுவியை விற்பனையை செய்து வருகிறது. அதன் தாக்கத்தில் இந்தியாவிற்கான எடிஷன் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளதாம். அதேநேரம், காரின் பெரும்பாலான அம்சங்கள் ஸ்கோடா கைலாக்கில் இருந்து பின்பற்றக்கூடும். சுவாரஸ்யமான தகவலாக, உள்ளூரில் மிகவும் பிரபலமான போலோ மாடலின் பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யுவியை விற்பனைக்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம். 

புதிய காம்பேக்ட் எஸ்யுவி - என்ன எதிர்பார்க்கலாம்?

கைலாக்கின் வெற்றியைத் தொடர்ந்து, ஃபோக்ஸ்வகானும் இந்த பிரிவில் களமிறங்க விரும்புகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை  ஈர்க்க புகழ்பெற்ற போலோ பெயரைப் பயன்படுத்துவதை விட சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்? கண்ணைக் கவரும் வடிவமைப்பு, ஜெர்மானியின் தரமான கட்டுமானம் மற்றும் ஓட்டுவதற்கு மகிழ்ச்சியான அனுபவம் என இந்த எஸ்யுவியில் அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் எஸ்யுவி ஆனது 10 இன்ச் டச்ஸ்க்ரீன், எட்டு இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மின்சார மற்றும் வெண்டிலேடட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்: Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?

புதிய காம்பேக்ட் எஸ்யுவி - பவர்ட்ரெயின், விலை

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 360-டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பல கூடுதல் அம்சங்களுக்கு வாய்ப்பு உள்ளதாம். 114 bhp மற்றும் 178 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் அதே 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வாகன் இந்தியா இந்த எஸ்யுவியின் விலையை ரூ. 9 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை நிர்ணயிக்கக்கூடும். வெளியாகியுள்ள தகவல்களின்படி இந்த ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி 2027-ல் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் டைகன் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டு, நெக்ஸான், ப்ரேஸ்ஸா, வென்யு மற்றும் சோனெட் ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
Embed widget