மேலும் அறிய
Upcoming Part 2 Movies : பார்ட் 2 லோடிங்.. அடுத்த பாகத்தை எடுக்க ரெடியான இயக்குநர்கள்!
Upcoming Part 2 Movies : கார்த்தி, கமல், ஜெயம் ரவி, சந்தீப் கிஷன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படங்களின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழ் படங்கள்
1/6

2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தனி ஒருவன் . இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு டீஸர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
2/6

2017 ஆம் ஆண்டு சி வி குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மாயவன். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மாயவன் ரீலோட் என தலைப்பிடப்பட்டுள்ளது.
3/6

2017 ஆம் ஆண்டு வினோத் இயக்கத்தில் வெளிவந்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
4/6

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் கைதி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷுட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
5/6

2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கைதி 2 சூட்டிங் முடிந்த பிறகு தொடங்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/6

2022 ஆம் ஆண்டு பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷுட்டிங் கூடிய விரைவில் தொடங்க உள்ளது என கார்த்தி கூறியுள்ளார்.
Published at : 15 Jul 2024 01:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion