மேலும் அறிய
Big Production House Movies : பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் உருவாகி வரும் திரைப்படங்கள்!
Big Production House Movies : 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில், இரண்டாம் பாதியில் அதிக எதிர்ப்பார்ப்பு கொண்ட படங்கள் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா
1/5

சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகிவரும் பெரிய படங்களை பார்க்கலாம்.
2/5

சூர்யா நடித்துள்ள கங்குவா, விக்ரம் நடித்துள்ள தங்கலான், கார்த்தி நடித்து வரும் வா வாத்தியாரே படங்களை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
Published at : 03 Jul 2024 12:20 PM (IST)
மேலும் படிக்க





















