மேலும் அறிய
Trisha - Chiranjeevi : 18 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் திரிஷா!
Trisha - Chiranjeevi : 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிரஞ்சீவியின் ஜோடியாக 'விஸ்வம்பரா' என்ற படத்தில் இணைந்துள்ளார் நடிகை திரிஷா.

திரிஷா - சிரஞ்சீவி அடுத்த படம்
1/6

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷா கடந்த ஆண்டு வெளியான 'லியோ' படத்திற்கு பிறகு அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
2/6

அதை தொடர்ந்து திரிஷா நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
3/6

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் 156வது திரைப்படத்தை இயக்குநர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படம் 2025ம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/6

'விஸ்வம்பரா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5/6

இவர்கள் இருவரும் 2006ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'ஸ்டாலின்' என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.
6/6

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இனியாவது தெலுங்கு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 05 Feb 2024 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion