மேலும் அறிய
Trisha: ‘ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..’ இளஞ்சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை கவர்ந்த குந்தவை!
Trisha: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பிங்க் நிற புடவையணிந்து கலந்து கொண்டார்.

பொன்னியின் செல்வன் 2 பட நிகழ்ச்சியில் த்ரிஷா
1/9

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் விரைவில் முடிவுற இருக்கின்றன.
2/9

சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு பறந்து பறந்து சென்று படக்குழு ப்ரமோஷன் செய்தது.
3/9

இந்த நிகழ்ச்சிகளில் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4/9

இதுவரை நடைப்பெற்ற அனைத்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் த்ரிஷா புதுப்புது தோற்றங்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்தார்.
5/9

பொன்னியின் செல்வன் படத்தின் நேற்றைய ப்ரமோஷன், திருச்சியில் நடந்தது.
6/9

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த த்ரிஷா, இளஞ்சிவப்பு நிற புடவையில் வந்திருந்தார்.
7/9

அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
8/9

அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் தற்போது வைரலாகி வருகின்றன.
9/9

பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையை பார்க்க, ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
Published at : 27 Apr 2023 10:45 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement