மேலும் அறிய
Trisha in Azerbaijan : விடாமுயற்சி படத்திற்கு சூப்பர் ஹிண்ட் கொடுத்த திரிஷா!
Trisha in Azerbaijan : திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு, விடாமுயற்சி படம் குறித்த ஹிண்டை கொடுத்துள்ளது.
அஜித்குமார் - திரிஷா
1/6

துணிவு படத்தின் வெற்றிக்கு பின், அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என தகவல் வந்தது. ஒரு சில காரணங்களால், இந்த காம்போ இணைய முடியாமல் போனது.
2/6

அடுத்ததாக, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் டைரக்ஷனில் அஜித் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
Published at : 14 Oct 2023 04:15 PM (IST)
மேலும் படிக்க




















