மேலும் அறிய
Trisha Best Characters : தனலட்சுமி முதல் குந்தவை வரை.. மனதில் நிற்கும் திரிஷாவின் கதாபாத்திரங்கள்!
Trisha Best Characters : 20 ஆண்டுகளுக்கு பிறகு கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா ட்ரெண்டாகி வருகிறார்.

நடிகை திரிஷா
1/7

இவன் தானா? இவன் தானா? என சாமி விக்ரமை ஆசையாக ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட புவானா
2/7

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கில்லி படத்தில் வேலுவிற்கு ஜோடியாக நடித்த தனலட்சுமி
3/7

அப்பா - மகள் பாசத்தை காட்சிப்படுத்தும் வகையில் பிரகாஷ் ராஜுடன் இணைந்து நடித்த அபியும் நானும்
4/7

லண்டன் ரிட்டர்ன்ஸ் சந்தோஷின் கவனத்தை ஈர்க்கும் உனக்கும் எனக்கும் கவிதா
5/7

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எழுதிய பெண் கதாபாத்திரம் இது. அன்றும் இன்றும் என்றும் கார்த்திக்கின் ஜெஸ்ஸி.
6/7

பள்ளி பருவ காதலை கண் முன் கொண்டு வரும் 96 படத்தில் ராமின் மனதில் நிலைத்திருக்கும் ஜானு
7/7

தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவனின் குந்தவை
Published at : 03 Apr 2024 04:08 PM (IST)
Tags :
Trishaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion