மேலும் அறிய

Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர வைத்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண நிகழ்வுகளில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. மேலும் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக கல்வி, மருத்து செலவு என அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது. எந்த நேரத்திலும் விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும் என்பதால் தங்கம் விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். 

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது கடந்த 6 ஆண்டுளில் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் எட்டியது. இதனையடுத்து ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. இந்தநிலையில் 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூலை 17 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.
  • ஜூன் 19 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை
  • ஜூலை 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது நேற்று சற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது அதிகரித்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை அதிர வைத்துள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget