மேலும் அறிய
2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்கள்.. முதல் இரண்டு இடங்களை பிடித்த ஷாருக்கான்!
இந்தாண்டில் இதுவரை வெளியாகி அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலை காண்போம்.
இந்திய திரைப்படங்கள்
1/7

இந்த திரைப்பட வரிசையில் முதல் திரைப்படமாக அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் உலக அளவில் 1150 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
2/7

இதே வரிசையில் நடிகர் சாருக்கானின் பதான் திரைப்படம் 1050 கோடி ரூபாயை வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
Published at : 02 Dec 2023 11:30 AM (IST)
Tags :
Indian Moviesமேலும் படிக்க





















