மேலும் அறிய
Cinema Updates : கார்த்தியோடு இணைந்துள்ள எஸ் ஜே சூர்யா.. இன்றைய சினிமா அப்டேட்கள் இதோ!
Cinema Updates : சர்தார், விடுதலை 2, காடுவெட்டி உள்ளிட்ட படங்கள் குறித்த அப்டேட்கள் வந்துள்ளது.

சினிமா அப்டேட்
1/5

பி எஸ் மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
2/5

பிரபு தேவா நடித்து வரும் பேட்ட ராப் படத்தின் ஆராத்தி ஆராத்தி என்று பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3/5

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் விஷ்ணு விஷாலை வைத்து தயாரிக்கும் படத்தின் அப்டேட்டை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட போவதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
4/5

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 11.30 வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
5/5

ஆர் கே சுரேஷ் நடித்து வெளிவந்த காடு வெட்டி படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
Published at : 16 Jul 2024 02:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion