மேலும் அறிய

Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்

ராமாயணா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் யஷ்ஷின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தீபாவளி விருந்தாக திரையில் வெளியான படம் ராமாயணா. ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

ராமாயணத்தின் வசூல் வேட்டை:

தற்போது வரை ரூபாய் 1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையை இந்த படம் குவித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகன் ரன்பீர் கபூரைக் காட்டிலும் வில்லன் யஷ் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

மாஸ் காட்டும் ராவணன்:

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகராக இருந்து வந்த யஷ் கேஜிஎஃப் படம் மூலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இவரது நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான படம் டாக்சிக்.

மாபெரும் எதிர்பார்ப்புடன் வந்த இந்த படம் அட்டர் ஃப்ளாப் ஆகியது. இது யஷ் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும், டாக்சிக் படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளும் யஷ்-க்கு இருந்த குடும்ப ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இந்த நிலையில், ராமாயணா படத்தில் அவர் ஏற்றுள்ள ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், அந்த ராவணன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவரது நடிப்பும் திரையரங்கில் அவருக்கு மிகப்பெரிய கைதட்டலைப் பெற்றுத் தருகிறது. 

அடுத்த படத்திற்கு தயாராகும் யஷ்:

இதனால், ஹீரோவாக தோற்ற வருடத்திலே வில்லனாக வெற்றி பெற்று யஷ் தனது கம்பேக்கை அளித்துள்ளார். தற்போது ராமாயணா பாகம் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். டாக்சிக் படம் தோல்வி அடைந்ததால் தன்னுடைய கம்பேக்கை அளிக்கும் வகையில் அடுத்த படத்தின் கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் யஷ் உள்ளார். 

தொடர்ந்து அதற்காக கதைகளையும் அவர் கேட்டு வருகிறார். நல்ல குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் கதையாக அவர் தேர்வு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தொடர்ந்து கேங்ஸ்டர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை உருவாக்கி வருவதால் பிரபலங்களின் கேங்ஸ்டர் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. 

ராமாயணா படத்தில் அவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் களமிறங்கியுள்ளார். ஏனென்றால், டாக்சிக் படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். அந்த படத்தின் தோல்வி அவரை கடுமையாக பாதித்தது. ஆனால், ராமாயணத்தின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் என்பதால் படத்தின் லாபத்தில் அவருக்கு ஒரு பங்கு கிடைக்க உள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
Embed widget