மேலும் அறிய
Celebrities Birthday : 5 ஸ்டார் நாயகனுக்கும் சிவாஜி பட வில்லனுக்கும் இன்று பிறந்தநாள்!
Celebrities Birthday : இன்று பிறந்தநாள் காணும் தமிழ் நடிகர் பிரசன்னா மற்றும் தென்னிந்திய நடிகர் சுமனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரசன்னா - சுமன்
1/6

சுசி கணேசன் இயக்கத்தில் 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசன்னா.
2/6

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் துணை கதாபாத்திர ரோல்களை ஏற்று நடித்துள்ளார்.
3/6

இது வரையிலும் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரசன்னாவிற்கு இன்றுடன் 42 வயது ஆகிறது.
4/6

பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் சுமன்.
5/6

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
6/6

பெரும்பாலான படங்களில் துணை நடிகராகவும் வில்லனாகவும் மட்டுமே நடித்து வருகிறார். இன்று சுமன் தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Published at : 28 Aug 2024 12:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion