மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maniratnam | மகத்தான கலைஞன் மணிரத்தினத்தின் Throwback புகைப்படங்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/f4195b4596ec6c3b5f4bf29a9b1ea38b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயக்குநர் மணிரத்னம்
1/9
![பிரபல சினிமா பட விநியோகஸ்தர் கோபால ரத்தினம் என்பவரின் மகனாக ஜூன் 2ம் தேதி 1956ம் ஆண்டு பிறந்தவர் மணிரத்னம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/7d6ab9fa9803cb549c02fa3f0ab7a1a54614f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபல சினிமா பட விநியோகஸ்தர் கோபால ரத்தினம் என்பவரின் மகனாக ஜூன் 2ம் தேதி 1956ம் ஆண்டு பிறந்தவர் மணிரத்னம்
2/9
![1987ம் ஆண்டு 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உலகநாயகன் நடிப்பில் வெளியான நாயகன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/b810805dd2308d1940748a371575e37f149ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1987ம் ஆண்டு 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உலகநாயகன் நடிப்பில் வெளியான நாயகன்.
3/9
![ஹிந்தியின் அம்ரிஷ் பூரி, மலையாளத்தின் மம்மூட்டி மற்றும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆகியோரை கொண்டு மணிரத்னம் இயக்கிய படம் தளபதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/ec424253aed42e912979eafb35bebb88e2f91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிந்தியின் அம்ரிஷ் பூரி, மலையாளத்தின் மம்மூட்டி மற்றும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆகியோரை கொண்டு மணிரத்னம் இயக்கிய படம் தளபதி.
4/9
![1985ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகர் முரளி, நடிகை ரேவதி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகல் நிலவு என்ற படம் தான் தமிழில் மணிரத்னம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/67b1af6a2017bccda945d0fd08f872700142e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1985ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகர் முரளி, நடிகை ரேவதி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகல் நிலவு என்ற படம் தான் தமிழில் மணிரத்னம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம்
5/9
![மணிரத்னம் எழுதி இயக்கி தயாரித்த சில படங்களில் ஓகே கண்மணி திரைப்படமும் ஒன்று. 2015ம் ஆண்டு துல்கர் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/8afcf96a2ab667087299b1c69308451fc476d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மணிரத்னம் எழுதி இயக்கி தயாரித்த சில படங்களில் ஓகே கண்மணி திரைப்படமும் ஒன்று. 2015ம் ஆண்டு துல்கர் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியானது.
6/9
![தமிழில் துல்கர் நடித்த இரண்டாவது திரைப்படம் ஓகே கண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு பல தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் துல்கர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/f4b3c32c3ac4036606ea159d3157296941514.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் துல்கர் நடித்த இரண்டாவது திரைப்படம் ஓகே கண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு பல தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் துல்கர்.
7/9
![பிரபல நடிகர் தளபதி விஜய் இதுவரை இயக்குநர் மணிரத்தினத்துடன் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/3a135eb8c1f068e98fd28636f3c8687efbe7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபல நடிகர் தளபதி விஜய் இதுவரை இயக்குநர் மணிரத்தினத்துடன் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8/9
![நடிகர் அஜித் இதுவரை மணிரத்தினதுடன் பணியாற்றவில்லை என்றபோதும். 1995ம் ஆண்டு வெளியான அஜித்தின் ஆசை படத்தை ஸ்ரீராம் என்பவருடன் இணைந்து தயாரித்தார் மணிரத்னம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/44346c2c27029c68ed04b33ed58e4e186069e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் அஜித் இதுவரை மணிரத்தினதுடன் பணியாற்றவில்லை என்றபோதும். 1995ம் ஆண்டு வெளியான அஜித்தின் ஆசை படத்தை ஸ்ரீராம் என்பவருடன் இணைந்து தயாரித்தார் மணிரத்னம்
9/9
![2002ம் ஆண்டு வித்யாசமான கதைக்களத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/da2cfb5373c431ff0f963451b8a26e7ba6001.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2002ம் ஆண்டு வித்யாசமான கதைக்களத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால்.
Published at : 02 Jun 2021 11:49 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion