மேலும் அறிய
Veera Dheera Sooran:வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!
Veera Dheera Sooran : வீர தீர சூரன் படத்தின் ஹீரோயின் போஸ்டர் வெளியானது

வீர தீர சூரன்
1/6

நடிகர் விக்ரம் 62 -வது படமான வீர தீர சூரன் படத்தை இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கிவருகிறார்.
2/6

இந்த படத்தின் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
3/6

வீர தீர சூரன் படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
4/6

கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி .வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
5/6

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கியது.
6/6

வீர தீர சூரன் படத்தின் விக்ரம் - துசாரா விஜயன் இருவரும் வண்டியில் செல்வது போல போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published at : 12 May 2024 11:35 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement