மேலும் அறிய
Thalapathy 69 update : தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு
Thalapathy 69 update : தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு,மீண்டும் விஜயுடன் இணையும் பூஜா ஹெக்டே .படத்தின் பூஜை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்
தளபதி விஜய் போட்டோஸ்
1/6

அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து நடிகர் விஜய் திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தளபதி 69 படத்துடன் திரை பயணத்திற்கு எண்ட் கார்டு போடவுள்ளார்.
2/6

தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் நிச்சயம் கமர்சியல் ஹிட்டாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Published at : 30 Sep 2024 05:01 PM (IST)
மேலும் படிக்க





















