மேலும் அறிய
Thalapathy 69 : தளபதி 69 படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா ஜில்லா இயக்குநர்!
விஜய்யின் 69 வது படத்தை ஜில்லா பட இயக்குநர் ஆர். டி. நீசன் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
![விஜய்யின் 69 வது படத்தை ஜில்லா பட இயக்குநர் ஆர். டி. நீசன் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/8c2b68f501d1fc3306650d8545bd0f8d1691642946529501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தளபதி 69
1/6
![தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் விஜய்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/25c161429bc03e2ecaac181129b40e3a8fa31.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் விஜய்
2/6
![தற்போது இவர் லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/574d62021390e8aa5c5c51423e3dc3be6ac5c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் லியோ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்
3/6
![சமீபத்தில் வெளியான தகவலின்படி லியோ இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/24f40fc54981731511beef6410b69675bb04f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான தகவலின்படி லியோ இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
4/6
![இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் . இதன் அதிகார பூர்வமான அறிவிப்பு முன்னதாக வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/dfc37bbe1d140ec841bd2ea9b0d90b23f3a37.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் . இதன் அதிகார பூர்வமான அறிவிப்பு முன்னதாக வெளியானது.
5/6
![தற்போது தளபதி 69 வது படத்தை ஜில்லா படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். டி. நீசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/efe4e48f81ec9f3dc0858fb3bda63cf471d5b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தளபதி 69 வது படத்தை ஜில்லா படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். டி. நீசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6/6
![இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/31551ce2de162217a0d73b561050ad77a9eec.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 10 Aug 2023 10:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion