மேலும் அறிய
Thalaivar 170 : சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் ஜெய்பீம் இயக்குநர்..இன்ப வெள்ளத்தில் ரஜினியின் ரசிகர்கள்!
Thalaivar 170: லைகா தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை தயாரிக்கவுள்ளது.
![Thalaivar 170: லைகா தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை தயாரிக்கவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/9ecabbb17a2738e2264ad573fb1e81191677737949324572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட்
1/6
![ஒரு முக்கிய அறிவிப்பு இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/56ebe99207f8f36b74b9d74ef0c9054a74cb8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு முக்கிய அறிவிப்பு இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது.
2/6
![அதன்படி ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/018c4dc652271ee4b62e48b65c7a30aff6218.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்படி ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
3/6
![இப்போது நெல்சனின் “ஜெயிலர்” படத்தில் பிசியாக இருந்து வரும், ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/abcca90e18832df6f93853b53ac78a855cc04.png?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது நெல்சனின் “ஜெயிலர்” படத்தில் பிசியாக இருந்து வரும், ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார்
4/6
![சூர்யா நடிப்பில் நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், தலைவர் 170 படத்தை இயக்கவுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/5860d7aea18187085ade7030f51d6a4440e53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யா நடிப்பில் நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், தலைவர் 170 படத்தை இயக்கவுள்ளார்.
5/6
![லைகா எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டு ரஜினியின் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க செய்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/95d40bb5686bfeb5eff12b12a489c1c7a351b.png?impolicy=abp_cdn&imwidth=720)
லைகா எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டு ரஜினியின் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க செய்துள்ளது.
6/6
![ஜெயிலர், இந்தியன் 2 , லியோ, ஏகே 62, தனுஷின் டி 50, ஜவான், என்டிஆர் 30 ஆகிய பல படங்கள், அனிருதின் ஸ்டுடியோவின் வாசலில் வரிசை கட்டி நிற்க, இத்துடன் தலைவர் 170 படமும் இணைகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/d5146bdae168c1af343960d2f480d9b121a2d.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயிலர், இந்தியன் 2 , லியோ, ஏகே 62, தனுஷின் டி 50, ஜவான், என்டிஆர் 30 ஆகிய பல படங்கள், அனிருதின் ஸ்டுடியோவின் வாசலில் வரிசை கட்டி நிற்க, இத்துடன் தலைவர் 170 படமும் இணைகிறது.
Published at : 02 Mar 2023 11:49 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion