மேலும் அறிய
Shruthi Shanmugapriya Husband :‘நாதஸ்வரம்’ புகழ் ஸ்ருதியின் கணவர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Shruthi Shanmugapriya Husband : பிரபல பாடி பில்டராகவும், ஜிம் ட்ரெய்னராகவும் வலம் வந்த அரவிந்த் சேகர் தன் உடலை கட்டுக்கோப்பாகப் பேணுவதில் நாட்டம் கொண்டவர்.
ஸ்ருதி சண்முகப்ரியா - அரவிந்த் சேகர்
1/6

திருமுருகன் இயக்கத்தில் வெளியான பிரபல தொடரான நாதஸ்வரம் மூலம் சின்னத்திரை உலகில் பிரபலமானவர் ஸ்ருதி. தொடந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு தொடங்கி பாரதி கண்ணம்மா வரை பல தொடர்களில் நடித்துள்ளார்.
2/6

இவரது கணவர் அரவிந்த் பிரபல பாடி பில்டர். அது மட்டுமின்றி ஜிம் ட்ரெய்னராகவும் வலம் வந்த அரவிந்த் தன் உடலை கட்டுக்கோப்பாகப் பேணுவதில் நாட்டம் கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர்.
Published at : 03 Aug 2023 06:07 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
லைப்ஸ்டைல்





















