மேலும் அறிய
January 29 releases : சத்யா முதல் அரண்மனை 2 வரை.. ஜனவரி 29 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
January 29 releases : இதே தேதியில் வெவ்வெறு ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
ஜனவரி 29 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்
1/8

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன், அமலா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் படம் சத்யா. இப்படத்தை தயாரித்த கமலுக்கு, திரைக்கதையிலும் பங்குண்டு.
2/8

நடிகர் விஜய் திரைப் பயணத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிம்ரன் - விஜய் காம்போவும் சிறப்பாக அமைந்திருக்கும். 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்த படம். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இன்று வரை இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஃபேவரட் பாடல்களாக இருந்து வருகின்றன
Published at : 29 Jan 2024 01:40 PM (IST)
மேலும் படிக்க




















