மேலும் அறிய
Cinema News : யோகி பாபு நடிப்பில் மற்றொரு படம்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
Tamil Cinema News : ராயன் படத்தின் இரண்டாவது சிங்கிள், யோகி பாபுவின் புது படம் ஆகியவை குறித்த அப்டேட்கள் வந்துள்ளன.
தமிழ் சினிமா
1/6

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் யோகி பாபு. தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள படம் வானவன். இந்த படத்தை சுஜின் கே சுந்தரன் இயக்கியுள்ளார்.
2/6

இந்த படத்தில் ஆர் ஜே ரமேஷ், லட்சுமி பிரியா, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். மிக தீவிரமாக நடந்த படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
Published at : 23 May 2024 12:44 PM (IST)
மேலும் படிக்க





















