மேலும் அறிய
Bharathiraja Birthday : இயக்குனர் இமயம் பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு இன்று 82-வது பிறந்தநாள்..! ரசிகர்களின் வாழ்த்து மழையில் பாரதிராஜா !
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரானா இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாரதிராஜா பர்த்டே
1/6

இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் ’16 வயதினிலே’.அன்றைய காலக்கட்டத்தில் படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
2/6

அதைதொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள்,புதிய வார்ப்புகள், டிக் டிக் டிக், மண் வாசனை, முதல் மரியாதை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.
Published at : 17 Jul 2023 02:39 PM (IST)
மேலும் படிக்க




















