மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Surya New Look : இதுதான் சூர்யாவின் புது லுக்கா? ஆச்சரியத்தில் ஆழ்த்திய கங்குவா படக்குழுவினர்!
தற்போது பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது நியூ லுக் மூலம் அவரது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.
![தற்போது பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது நியூ லுக் மூலம் அவரது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/c428bb636b8274ee924240efa71293401683868912450501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யாவின் புதிய தோற்றம்
1/6
![வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் சூர்யா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/ba265a0ec17713481ba8082b334d255f3af62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் சூர்யா
2/6
![சிறுத்தை சிவா இயக்கியவரும் “கங்குவா”, படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சூர்யா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/bcb47efcad03b1a822749420920d24fc9d11e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுத்தை சிவா இயக்கியவரும் “கங்குவா”, படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சூர்யா
3/6
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/269d2f84d8a5edfd93e196f83ac134164ab4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
"கங்குவா" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யா, வெங்கட், அரத்தர், மண்டங்கர், முகத்தார், பெருமானார் என ஐந்து வேடங்களில் நடித்துவருகிறார்.
4/6
![இத்திரைப்படத்தில் திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/0c462a92248268ae91f33abbe852a86269408.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படத்தில் திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர்.
5/6
![தற்போது பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது நியூ லுக் மூலம் அவரது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/0214b5f5c2d597b2872c414b69919075515eb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது நியூ லுக் மூலம் அவரது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.
6/6
![சூர்யா வொர்க்-கவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், சூர்யா சற்று தன் எடையை கூட்டியது போல் தெரிகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/12/3a3bd08b779280fa8e3766830596fd071597c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யா வொர்க்-கவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், சூர்யா சற்று தன் எடையை கூட்டியது போல் தெரிகிறது.
Published at : 12 May 2023 11:40 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion