மேலும் அறிய
HBD Suriya : இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்!
HBD Suriya: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சிறந்த கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்
சூர்யா மூவிஸ்
1/7

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வந்த படம் கஜினி. காதலியை கொன்ற வில்லனை சூர்யா பழி வாங்கினாரா? இல்லையா என்பதே படத்தின் கதை. இப்படம் ஆங்கிலத்தில் வெளியான மெமென்டோ படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2/7

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் வாரணம் ஆயிரம். அப்பாவை போல் தானும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சூர்யா. அப்படி தேடி கண்டுபிடித்து காதலிக்கும் போது அந்த பெண் இறந்து விடுகிறாள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதி படம். இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சூர்யா
Published at : 23 Jul 2024 11:18 AM (IST)
மேலும் படிக்க




















