மேலும் அறிய
Rajinikanth : மொய்தீன் பாயின் ஷூட் முடிந்தது..கேக் வெட்டி கொண்டாடிய லால் சலாம் படக்குழு!
லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடித்து வந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட் இன்றுடன் நிறைவடைந்தது.

லால்சலாம் படப்பிடிப்பு நிறைவடைந்தது
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
2/6

வஇது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் என்பதால், விஷ்ணு விஷால், மற்றும் விக்ராந்த் ஆகிய கிரிக்கெட் தெரிந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
3/6

இந்த படத்தில் பல்லாயிர கணக்கானோர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து வருகின்றனர்
4/6

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட் இன்றுடன் நிறைவடைந்தது.
5/6

இந்நிலையில் விஷ்ணு விஷால், “என்னை நிறைய பேர் வளரவிடாமல் தடுக்க நினைகிறார்கள், ஆனால் நான் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன் என்னுடைய பயணம் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ரஜினியுடன் நடிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
6/6

இந்த படத்தில் கபில்தேவ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Jul 2023 06:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement