மேலும் அறிய
Sunscreen Benefits : சன்ஸ்கிரீனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டுமா.. நயன்தாராவின் டாக்டர் ரெனிட்டா ராஜன் கூறுவது என்ன?
வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புகளை அண்டவிடாமல் செய்யும் சன்ஸ்கிரீனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
நயன்தாராவுடன் டாக்டர் ரெனிட்டா
1/6

சரும பராமரிப்பில், சன்ஸ்கிரீன் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. சூரியனில் இருந்து வரும் UVA மற்றும் UVB கதிர்வீச்சுகளிலிருந்து சருமத்தை காக்கிறது
2/6

சருமத்தில் உண்டாகும் டேன் போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது. சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது
3/6

வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புகளை அண்டவிடாமல் செய்கிறது. சன்ஸ்க்ரீன், சரும புற்றுநோய் வராமல் காக்கிறது என்று பல ஆராய்ச்சி கூறுகிறது.
4/6

சன்ஸ்க்ரீனை கட்டயாமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று நயன்தாராவின் டாக்டர் ரெனிட்டா ராஜன் ஆலோசித்துள்ளார்
5/6

தாராளமாக சன்ஸ்க்ரீனை எடுத்து, நன்றாக முகத்திலும் சூரிய ஒளி படும் இடத்திலும் தடவ வேண்டும். சில நிமிடங்கள் கழித்து, சருமத்தில் சன்ஸ்க்ரீன் ஊடுருவும்
6/6

தினசரி இதனை பயன்படுத்தினால், நல்ல பலனை பெறலாம்
Published at : 27 Feb 2023 06:31 PM (IST)
Tags :
Sunscreenமேலும் படிக்க





















