மேலும் அறிய
Srinidhi Shetty : பேபி பிங்க் புடவையில் பட்டு பூ போல் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
Srinidhi Shetty : நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி புடவையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
![Srinidhi Shetty : நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி புடவையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/4910ef04eda34c0016d57e8cfb802d981716360934771572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீநிதி ஷெட்டி
1/6
![கே.ஜி.எஃப் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/e2e89f39d776fa5ba132a55e11ac51963d912.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கே.ஜி.எஃப் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
2/6
![சேரன் இயக்கத்தில் கிச்சா 47 என்ற படத்திலும் தலுசு கட என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/970b803ad50ad8bfeb93a50b899d97e447296.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சேரன் இயக்கத்தில் கிச்சா 47 என்ற படத்திலும் தலுசு கட என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
3/6
![திரைப்படங்களில் அவரை பெரிய அளவில் பார்ப்பதை காட்டிலும் அவரின் பேஷன் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/f45aada7fc2769e21c625677a948affdf18ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரைப்படங்களில் அவரை பெரிய அளவில் பார்ப்பதை காட்டிலும் அவரின் பேஷன் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
4/6
![சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஸ் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/4dfc0235480e4085ed8821b64b426827c2b86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஸ் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
5/6
![திறப்பு விழா ஒன்றில் சிறப்பிக்க விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீநிதி லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/01eff8d329464790ad396f08856b9147c8302.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திறப்பு விழா ஒன்றில் சிறப்பிக்க விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீநிதி லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6
![பேபி பிங்க் நிறத்தில் புடவை அணிந்து கிளாசிக் டெம்பிள் டிசைன் நகைகளை அணிந்து நேர்த்தியான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/a551782063f8bf89d3e89bbec4c6fbb123b63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேபி பிங்க் நிறத்தில் புடவை அணிந்து கிளாசிக் டெம்பிள் டிசைன் நகைகளை அணிந்து நேர்த்தியான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
Published at : 22 May 2024 12:53 PM (IST)
Tags :
Srinidhi Shettyமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion