மேலும் அறிய
Sobhita Dhulipala: சோபிதா திருமணத்தில் அணிந்திருந்த நகை த்ரிஷா - ஐஸ்வர்யா ராய் நகைகளின் காப்பியா? வைரலாகும் புகைப்படம்!
சோபிதா துலிபாலா, அவரின் திருமணத்தில் அணிந்திருந்த நகைகள் த்ரிஷா - ஐஸ்வர்யா ராய் நகைகளை பார்த்து டிசைன் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சோபிதா துலிபாலா அணிந்திருந்த பொன்னியின் செல்வன் பட நகைகள்
1/5

சோபிதா - நாக சைதன்யா திருமணம், டிசம்பர் 4 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் சோபிதா துலிபாலா அணிந்திருந்த நகைகள் மிகவும் பாரம்பரியமானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
2/5

ஆனால் இவர் அணிந்திருந்த சோக்கர் மற்றும் ஹாரம் ஆகியவை பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகைகளை பார்த்து டிசைன் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இதனை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Published at : 10 Dec 2024 12:02 AM (IST)
மேலும் படிக்க





















