மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SK 21 : வண்டிய விட்ரா ஊருக்கு.. காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய SK 21 படக்குழு!
காஷ்மீரில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது SK 21 படக்குழு.
![காஷ்மீரில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது SK 21 படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/5e1ef4dac08879509af3897ef77206121684325839950501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ்கே 21 படக்குழு
1/6
![கௌதம் கார்த்திக் நடித்த ரங்குன் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/4fac5e163eb903b67871f6ef5b4436b63869b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கௌதம் கார்த்திக் நடித்த ரங்குன் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
2/6
![தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/58531e726e0f0657523c8443a2d59a7835df4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது.
3/6
![ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/c21d7f2972bd27ba9ffaab3494d0731c5e5a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றது.
4/6
![இந்நிலையில் தற்போது காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதன் காரணமாக சென்னை திரும்பியுள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/75b57a9caa5e7b22b9a32026a3f45dfb95f99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் தற்போது காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதன் காரணமாக சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
5/6
![வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவிருப்பதன் காரணமாக காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சில நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/9eaf660d3be5847079cf3c2af2c0a7bb8652f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடக்கவிருப்பதன் காரணமாக காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சில நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
6/6
![அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது SK 21 படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/77a36aaa589c04486df05eb3cc068a1ab9566.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியது SK 21 படக்குழு.
Published at : 17 May 2023 07:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion