மேலும் அறிய
நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின்பு வெளியாகப்போகும் அயலான் டீசர்!
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், பானுப்பிரியா, இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் அயலான்
1/6

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் ராம்குமார். இன்று நேற்று நாளை திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது.இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.
2/6

இவரின் அடுத்த படைப்பான அயலான் திரைப்படம் ஏலியன்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது இந்த கூட்டணி.
Published at : 30 Sep 2023 08:14 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















