மேலும் அறிய
Shakthi Sree Gopalan : சக்தி ஸ்ரீ கோபாலன் பகிர்ந்த ‘மறக்குமா நெஞ்சம்’ கான்செர்ட்டின் புகைப்படங்கள்!
Shakthi Sree Gopalan : கோயம்புத்தூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்தி ஸ்ரீ கோபாலன் பகிர்ந்துள்ள புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
சக்தி ஸ்ரீ கோபாலன்
1/6

பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளுள் ஒருவர்.
2/6

இவர் முன்னணி இசையமைப்பாளர்களோடு இணைந்து பல திரைப்பாடல்களை பாடியுள்ளார்.
Published at : 22 Aug 2023 03:31 PM (IST)
மேலும் படிக்க





















